பாடசாலைச் செய்திகள்

30.11.2011:
பாடசாலையின் பழைய மாணவர்களே உங்களின் பல்கலைக்கழக அனுமதி, மற்றும் உங்கள் பட்டப்படிப்பு தொடர்பான தகவல்களை தந்து உதவுங்கள். பாடசாலையின் தகவல் கழஞ்சியத்திற்கு.

06.10.2011:

அணைத்து ஆசிரியர்களுக்கும் எமது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 


15.09.2011:

இன்று வெளியான தரம் 5 மாணவர்களிற்கான புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் படி 38 மாணவர்கள் சித்தியெய்தியுள்ளனர். 180 புள்ளிகளை பெற்ற மாணவி ரக்சன்யா சன்முகநாதன் மாவட்ட ரீதியாக 10 ஆம் இடத்தில் உள்ளார். இம் மாணவர்களையும், ஆசிரியர்களையும் பாடசாலையின் அனைத்து உறுப்பினர்களும் வாழ்த்துகின்றனர்.

14.09.2011:

வாணி விழ போட்டி நிகழ்வுகள் எதிர்வரும்  திங்கள் (19.09.2011) அன்று நடைபெறும்.

30.08.2011:

3ம் தவணைக்காக பாடசாலை 05.09.2011 ஆரம்பமாகின்றது.

29.08.2011:

குறிப்பு : இணையத்தளத்திற்கு தேவையான தகவல்களை மாணவர்கள், பெற்றோர் நலன்விரும்பிகளிடம் இருந்து எதிர்பார்கிறோம்.
தொடர்பு :tovcollege@gmail.com

19.07.2011:


இன்று பாடசாலை அதிபர் தலைமையில் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது. அதிபர், உப அதிபர், பிரதி அதிபர், ஆரம்ப பிரிவு பகுதித்தலைவர் மற்றும் சிரேஸ்ட ஆசிரியர்கள் அன்னாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து கெளரவித்தனர். தொடர்ந்து கலைப்பிரிவு மாணவர்களால் நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டது.